ஆக்சிஜன் விரைவு ரயில்கள் மூலம் ஒரே நாளில் 1000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் -இந்திய ரயில்வே தகவல்

0 4136
ஆக்சிஜன் விரைவு ரயில்கள் மூலம் ஒரே நாளில் 1000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் -இந்திய ரயில்வே தகவல்

க்ஸிஜன் விரைவு ரயில்கள் மூலம் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வினியோகம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்திய ரயில்வே, 175 ஆக்ஸிஜன் விரைவு ரயில்கள் மூலம், 675 டேங்கர்களில் 11ஆயிரத்து 030 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்ஸிஜனை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு வினியோகித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments