2.37 லட்சம் பைக்குகளை திரும்ப பெறும் ராயல் என்பீல்டு..!

0 30810
இக்னிஷன் காயிலில் பெரிய குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளில் விற்கப்பட்ட சுமார் 2 லட்சத்து 37 ஆயிரம் பைக்குகளை திரும்ப பெறும் அறிவிப்பை ராயல் என்பீல்டு வெளியிட்டுள்ளது.

கடந்த டிசம்பருக்கும் கடந்த மாதத்திற்கும் இடையே விற்கப்பட்ட மெட்டோர் 350, கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 ஆகிய வண்டிகளில் இந்த குறைபாடு வழக்கமான சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை சரி செய்யாவிட்டால் எஞ்சின் தகராறு, வண்டியின் திறன் குறைதல் ஆகியனவும், சிலநேரம் எலெக்ட்ரிக்ட் ஷார்ட் சர்க்யூட்டும் ஏற்படலாம் என என்பீல்டு தெரிவித்துள்ளது. இந்த வண்டிகளில் குறிப்பிட்ட குறைபாடு சரி செய்து மீண்டும் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments