கொரோனாவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்த சோகம்

0 3135
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கொரோனா பாதிப்பால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கொரோனா பாதிப்பால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியை சேர்ந்த வசந்தா என்பவரின் மகன் லோகேஷுக்கு கொரோனா உறுதியான நிலையில், வசந்தா மற்றும் அவரது சகோதரிகளான ஜீவா, கலா மற்றும் கலாவின் மகன் பாபு ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அனைவரும் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், லோகேஷ் குணமடைந்து வீடு திரும்பினார். மற்றவர்கள் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments