மாநிலங்களில் கொரோனா உயிரிழப்பு விவரம்..!

0 2679
கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரம், கர்நாடகம், டெல்லி ஆகியன முதல் மூன்று இடங்களில் உள்ளன.

கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரம், கர்நாடகம், டெல்லி ஆகியன முதல் மூன்று இடங்களில் உள்ளன.

மகாராஷ்டிரத்தில் கொரோனாவால் 82 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதற்கு அடுத்தபடியாகக் கர்நாடகத்தில் 22 ஆயிரத்து 313 பேர் உயிரிழந்தனர்.

மே மாதத்தின் 17 நாட்களில் மட்டும் கர்நாடகத்தில் ஆறாயிரத்து 790 பேர் உயிரிழந்ததால் இந்த எண்ணிக்கை ஒரே மாதத்தில் டெல்லியை முந்தியுள்ளது. டெல்லியில் 21 ஆயிரத்து 846 பேர் உயிரிழந்தனர்.

தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் ஆகியன கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையில் நான்காம், ஐந்தாமிடங்களில் உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments