மக்கள் நீதி மய்யத்தின் மற்றொரு பொதுச்செயலாளரும் கட்சியில் இருந்து விலகல்

0 7267
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மற்றொரு பொதுச்செயலாளர் முருகானந்தமும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மற்றொரு பொதுச்செயலாளர் முருகானந்தமும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் தோல்விக்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொறுப்பேற்காமல் எங்களை ராஜினாமா செய்ய சொன்னதாகவும், இதனால் தங்களது சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டதால் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments