பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் தடுப்பூசியில் பெரிய இடைவெளி : WHO தலைமை இயக்குனர் டெட்ரோஸ் கவலை

0 4414

யர் வருவாய் உள்ள செல்வ நாடுகளுக்கும் வருவாய் குறைவாக உள்ள ஏழை நாடுகளுக்கும் இடையே தடுப்பூசி போடுவதில் மிகப்பெரிய இடைவெளி காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குனர் டெட்ரோல் அதானோம் கவலை தெரிவித்துள்ளார்.

பாரிஸ் அமைதி மாநாட்டில் பங்கேற்று உரை நிகழ்த்திய அவர், உலகின் 15 சதவீத மக்கள் தொகையை பெற்றுள்ள உயர் வருமானம் கொண்ட நாடுகளுக்கு உலகம் முழுவதும் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 45 சதவீத பங்கும், உலகின் பாதிக்கும் மேலான மக்கள் தொகை கொண்டுள்ள
வறுமையில் உழலும் நாடுகளுக்கு 17 சதவீதப் பங்கும் கிடைப்பதாகத் தெரிவித்தார்.

எனவே இந்த இடைவெளி மிகப்பெரியது என்று டெட்ரோஸ் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments