எழுத்தாளர் கி.ரா மறைவுக்கு கவிஞர் வைரமுத்து கண்ணீருடன் இரங்கல்

0 2315
எழுத்தாளர் கி.ரா மறைவுக்கு கவிஞர் வைரமுத்து கண்ணீருடன் இரங்கல்

கி.ரா மறைந்தாலும் அவரது படைப்புகள் என்றென்றைக்கும் வாழும் என கவிஞர் வைரமுத்து கண்ணீருடன் இரங்கல தெரிவித்துள்ளார்.

இலக்கியம் மீது பேரார்வம் வைத்திருந்த பெருங்கொண்ட உசுரு பிரிந்து விட்டதாகவும், கரிசல் மக்களின் வாழ்வியலை தனது எழுத்துக்கள் மூலம் முன்னிறுத்தியவர் கி.ரா. என புகழாரம் சூட்டியுள்ள வைரமுத்து, கி.ரா.வுடனான நினைவுகளை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments