வெளிநாடுகளில் இருந்து 52 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சென்னை வருகை

0 2233
வெளிநாடுகளில் இருந்து 52 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சென்னை வருகை

அமெரிக்கா, ஹாங்காங், சீனா ஆகிய நாடுகளிலிருந்து 52 ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகள் சரக்கு விமானம் மூலம் சென்னை வந்தன.

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் இறக்குமதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்கா, சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளிலிருந்து 3 சரக்கு விமானங்களில் 52 ஆக்ஜிசன் தயாரிக்கும் நேற்றிரவு சென்னை விமானநிலையம் வந்தன. அதனை சுங்க அதிகாரிகள் பரிசோதித்து மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments