இலங்கையில் வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..! இரவு நேரப் பயணத்திற்கும் தடை விதிப்பு

0 3327
இலங்கையில் வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..! இரவு நேரப் பயணத்திற்கும் தடை விதிப்பு

லங்கையில் வரும் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இரவு நேரப் பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் 2-வது அலை வேகமெடுத்து வரும் நிலையில், இலங்கையில் ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் ஊரடங்கில் மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இரவுப் பயணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, விதியை மீறி கூடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments