பல்கலைக் கழக துணை வேந்தர்களுடன் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று ஆலோசனை

0 1624
பல்கலைக் கழக துணை வேந்தர்களுடன் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று ஆலோசனை

ல்கலைக் கழக துணைவேந்தர்களுடன் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையில், இணைய வகுப்புகள், புதிய கல்விக்கொள்கை அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை பரவல் காரணமாக பல்கலைக் கழக பாடங்களும், தேர்வுகளும் இணைய வழியில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments