முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கினார் நடிகர் ரஜினி

0 7816
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கினார் நடிகர் ரஜினி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார். தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து அதற்கான காசோலையை அவர் வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி, அரசு சொல்லும் அனைத்து வழிமுறைகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும், அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments