கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கிற்கு ரூ 15,000 வழங்கப்படும் -ஆந்திர அரசு அறிவிப்பு

0 1372
கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கிற்காக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்கிற்காக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இந்த நிவாரணத் தொகையை வழங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கொரோனா உயிரிழப்புக்கும் இந்த நிவாரண நிதி அளிக்கப்படும்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இத்தொகை மூலம் கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments