உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சிவாலயம் இன்று திறப்பு

0 1896
உத்தரகாண்ட் பனிமலையில் அமைந்துள்ள கேதார்நாத் சிவாலயத்தின் வாயில்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.

உத்தரகாண்ட் பனிமலையில் அமைந்துள்ள கேதார்நாத் சிவாலயத்தின் வாயில்கள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.

இதே போல பத்ரிநாத்தும் இன்று முதல் திறக்கப்படுகிறது. பனிக்காலத்தில் பல மாதங்கள் இந்த கோவில்கள் மூடப்படுவது வழக்கம். கோடைக்காலத்தில் இதன் கதவுகள் திறக்கும். இன்று கோவில் கதவுகள் திறக்கப்பட்டாலும் கூட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இணையம் மூலமாக கோவிலின் ஆராதனைகளை பக்தர்கள் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சார்தாம் யாத்ரா எனப்படும் நான்கு புனிதத்தலங்களை தரிசிக்கும் யாத்திரை இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது .ஆன்லைன் மூலமாக பக்தர்கள் கேதார் நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புனிதத் தலங்களில் நடைபெறும் ஆராதனைகளை இணையம் வழியாகக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments