சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 3,028 வழக்குகள் பதிவு-அத்துமீறி ஊர் சுற்றியதாக 3,252 வாகனங்கள் பறிமுதல்

0 5033
சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 3 ஆயிரத்து 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 ஆயிரத்து 252 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 3 ஆயிரத்து 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 ஆயிரத்து 252 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

நேற்றுமுன்தினம் மட்டும் சென்னை ஊரடங்கு விதிகளை மீறி முககவசம் அணியாமல் சென்ற 2 ஆயிரத்து 485 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அதேபோல் சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணத்திற்காக 278 வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் அத்துமீறி கூடுதல் நேரம் திறந்த 42 கடைகள் மூடி சீல் வைக்கப்பட்டு 4 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments