கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாம் டோஸ்களுக்கான ஆன்லைன் முன்பதிவுகளை ரத்து செய்யவில்லை-மத்திய சுகாதார அமைச்சகம்

0 1988
கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாம் டோஸ்களுக்கான ஆன்லைன் முன்பதிவுகளை ரத்து செய்யவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் தந்துள்ளது.

கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டாம் டோஸ்களுக்கான ஆன்லைன் முன்பதிவுகளை ரத்து செய்யவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் தந்துள்ளது.

கோ-வின் இணையதளத்தில் கொரோனா தடுப்பூசி போட முன்பதிவு செய்தவர்களுக்கு இரண்டாவது  ஊசி போடுவது ரத்து செய்யப்படவில்லை என்று மாநில அரசுகளுக்குத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சகம் பயனாளிகளின் சந்தேகங்களைப் போக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த மே 13ம் தேதி இரண்டாம் தடுப்பூசிக்கான இடைவெளியை 12 வாரங்கள் முதல் 16 வாரங்கள் வரை என்று நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் 84 நாட்களுக்கு முன்பு இரண்டாவது தடுப்பூசி போட வருபவர்களை மருத்துவமனைகள் திருப்பி அனுப்பி வைப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.

முன்பதிவு செய்தவர்கள் 84 நாட்களுக்குப் பிறகு ஒரு தேதியில் தங்களுக்கு ஊசி போடும் நேரத்தை பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொ

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments