குறைந்த வருவாய் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ரூ.49 ரீசார்ஜ் பேக் வழங்க ஏர்டெல் முடிவு..!

0 14609

கொரோனா காலக்கட்டத்தில் குறைந்த வருவாய் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் வகையில் 49 ரூபாய் ரீசார்ஜை இலவசமாக அளித்திட ஏர்டெல் முன்வந்துள்ளது.

38 ரூபாய் டாக்டைம், ,100 எம்பி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்க கூடிய 49 ரூபாய் ரீசார்ஜ் பேக்கை தனது 5 கோடியே 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஏர்டெல் அளிக்க முன்வந்துள்ளது.

பெரும்பாலும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு, இந்த இலவச ரீசார்ஜை ஒரு முறை மட்டும் அளிக்க உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments