ஒடிசாவில் இருந்து தமிழகம் உட்பட 13 மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்கல்

0 1388
ஒடிசாவில் இருந்து தமிழகம் உட்பட 13 மாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்கல்

டிசாவில் இருந்து 13 மாநிலங்களுக்கு 14 ஆயிரத்து 294 டன் ஆக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளதாக அம்மாநிலக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒடிசாவின் ரூர்கேலா, ஜஜ்பூர், தென்கானல், அங்குல் மாவட்டங்களில் உள்ள உருக்காலைகளில் இருந்து ஏப்ரல் 22ஆம் நாள் முதல் டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

கடந்த 24 நாட்களில் டெல்லி, மகாராஷ்டிரம், தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு 777 டேங்கர்களில் 14 ஆயிரத்து 294 டன் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments