ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு சோதனை ஓட்டம்

0 1158
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு சோதனை ஓட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கி 5 டன் ஆக்சிஜன் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஆலையில் உள்ள கூலிங் கூலரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பை சேர்ந்த வல்லுனர்கள் குழுவுடன் இணைந்து தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments