தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் செலவை தமிழக அரசே ஏற்கும் - கனிமொழி

0 3948
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் செலவை தமிழக அரசே ஏற்கும் - கனிமொழி

னியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் செலவை தமிழக அரசே ஏற்கும் என அறிவித்துள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களிடையே கொரொனா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து எடுத்து கூறப்பட்டு வருவதாகவும், கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் மருந்து மற்றும் ஆக்சிஜன் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என முதல்வர் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது எனவும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments