இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,11,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

0 1252
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,11,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 170 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

4 ஆயிரத்து 77 பேர் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியாகினர். சிகிச்சை முடிந்து சுமார் 3 லட்சத்து 62 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

எனினும் வைரஸ் தொற்று பாதித்தவர்களில் 36 லடசத்து 18 ஆயிரத்து 458 பேர் மருத்துவமனைகளிலும், வீட்டுத் தனிமையிலும் உள்ளனர். மொத்தம் 2 லட்சத்து 70 ஆயிரத்து 284 பேர் கொரோனா பாதித்து உயிரிழந்தனர்.

இதுவரை 18 கோடியே 22 லட்சத்து 20 ஆயிரத்து 164 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments