இஸ்ரேல் வான்வழி தாக்குதலால் அனாதையான காஸாவை சேர்ந்த 5 மாத குழந்தை

0 2252
இஸ்ரேல் வான்வழி தாக்குதலால் அனாதையான காஸாவை சேர்ந்த 5 மாத குழந்தை

ஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலால் காஸாவை சேர்ந்த 5 மாத குழந்தை தன் தாய் மற்றும் 4 சகோதரர்களை இழந்து அனாதையாக தவித்து வருகிறது.

மத்திய தரைகடல் பகுதியான காசாவில் இஸ்ரேல் வீரர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலுக்கு 3 மாடி கட்டிடம் சேதமானது.

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஒரு பெண் மற்றும் அவரின் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்கள் மீட்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments