”கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலையே”லாட்டரியில் ரூ.188 கோடி பரிசு விழுந்தும் வாங்க முடியாமல் தவிக்கும் பெண்

0 69731
அமெரிக்காவில் லாட்டரியில் 188கோடி ரூபாய் பரிசு விழுந்தும் அதனை பெற்ற முடியாமல் பெண் ஒருவர் தவித்து வருகிறார்.

அமெரிக்காவில் லாட்டரியில் 188கோடி ரூபாய் பரிசு விழுந்தும் அதனை பெற்ற முடியாமல் பெண் ஒருவர் தவித்து வருகிறார்.

கலிபோர்னியா மாகாணத்தில் விற்கப்பட்ட சூப்பர் லோட்டோ பிளஸ் என்ற லாட்டரியினை அங்கு வசிக்கும் பெண் ஒருவர் வாங்கியுள்ளார். இந்த லாட்டரியின் பரிசுத் தொகை 188கோடி ரூபாயாகும்.

இந்த பரிசுச் சீட்டை வாங்கிய பெண் அதனை தொலைத்து விட்டார். இந்நிலையில் அவருக்கு பரிசு கிடைத்த விவரம் தெரிய வரவே தாம் வாங்கிய லாட்டரி சீட்டை தேடி உள்ளார். அது காணாத தால் லாட்டரி விற்ற நிறுவனத்திற்கு சென்ற அந்த பெண் லாட்டரி சீட்டு வாங்கிய சிசிடிவி பதிவை காண்பித்து பரிசுத் தொகை கேட்டுள்ளார்.

ஆனால் அந்த நிறுவனம் லாட்டரி சீட்டு இருந்தால் பரிசுத் தொகை கிடைக்கும் என்று கூறவே செய்வதறியாமல் அந்த பெண் திகைத்து உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments