இஸ்ரேலில் கொல்லப்பட்ட கேரளப் பெண்ணின் உடல் சொந்த ஊருக்கு வந்தது

0 2154
இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதலில் பலியான கேரளப் பெண் சவுமியாவின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.

இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதலில் பலியான கேரளப் பெண் சவுமியாவின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.

இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியால் நேற்று காலை அவர் உடல் டெல்லி வந்தது. மத்திய அமைச்சர், இஸ்ரேல் தூதர் ஆகியோர் அஞ்சலிக்குப் பின் அவரது உடல் விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டுவரப்பட்டது.

இடுக்கியில் இன்று சவுமியாவின் இறுதிச்சடங்குகள் நிறைவேற்றப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments