உலகம் முழுவதும் 16.31 கோடிப் பேருக்கு கொரோனா தொற்று

0 1950
உலக அளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 கோடியைக் கடந்துள்ளது.

உலக அளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 கோடியைக் கடந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 6 லட்சத்து 21 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டது. அதில் இந்தியாவில் மட்டும் 3 லட்சத்து 10 ஆயிரம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 2 ஆயிரம் பேரும், இந்தியாவில் 4 ஆயிரத்து 100 பேரும் பெருந்தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் இதுவரை 33 லட்சத்து 82 ஆயிரம் பேர் கொரேனா பாதிப்பினால் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுவரை உலகம் முழுவதும் 16 கோடியே 31 லட்சம் பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு இருந்தாலும், இதுவரை 14 கோடியே 25 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments