ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைந்தது..முதலமைச்சரின் அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்தது..!

0 6673
ஆவின் பால் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

ஆவின் பால் விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் ஆவின் பால் விலை குறைப்பு உத்தரவில் கையெழுத்திட்டார். தமிழக அரசின் அறிவிப்பின்படி ஆவின் நீல நிறம் லிட்டருக்கு ரூபாய் 40, அரை லிட்டர் ரூபாய் 20-க்கும், ஆவின் பச்சை நிறம் அரை லிட்டர் ரூபாய் 22-க்கும், ஆவின் ஆரஞ்சு அரை லிட்டர் ரூபாய் 24-க்கும், ஆவின் இளஞ்சிவப்பு நிறம் அரை லிட்டர் ரூபாய் 18.50 காசுகளுக்கும், இன்று முதல் விற்பனை செய்யப்படும்.

டீமேட் (Teamate) எனப்படும் பால் லிட்டருக்கு ரூபாய் 57-க்கு விற்கப்படும். பால் அட்டை வைத்திருப்போருக்கும் லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் குறைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments