கொரோனா 2-வது அலை குறித்து மருத்துவர்கள் எச்சரித்தும் அரசு உட்பட அனைவருமே அலட்சியமாக செயல்பட்டதால் தான் பேரிழப்பு -மோகன் பாகவத்

0 3131
கொரோனா 2-வது அலை குறித்து மருத்துவர்கள் எச்சரித்தும் அரசு உட்பட அனைவருமே அலட்சியமாக செயல்பட்டதால் தான் பேரிழப்பு -மோகன் பாகவத்

கொரோனா 2-வது அலை குறித்து மருத்துவர்கள் எச்சரித்தும், அரசு உட்பட அனைவருமே அலட்சியமாக செயல்பட்டதால் தான் தற்போது பேரிழப்பை சந்தித்து கொண்டிருப்பதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் முதல் அலையை தொடர்ந்து, பொதுமக்கள், அரசு என அனைவருமே அலட்சியமாக இருந்ததாகவும், தற்போதும் அந்த அலட்சியம் காணப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

மூன்றாவது அலை குறித்து மருத்துவர்கள் கூறி வரும் நிலையில், பொதுமக்களும், அரசாங்கமும் அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு பய உணர்வுடன், நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments