முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் புரோஹித் கொரோனா நிவாரண நிதி வழங்கியதாக தகவல்

0 2724
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் புரோஹித் கொரோனா நிவாரண நிதி வழங்கியதாக தகவல்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஆளுநர், ஒரு கோடி ரூபாய் நிதியுதவி மற்றும் தனது ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக வழங்கினார். அப்போது, நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகன், முதலமைச்சரின் தனிச்செயலர் உதய்சந்திரன் உடனிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments