அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன் நியமனம்

0 2045
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன் நியமனம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் அமெரிக்க மேலாண்மை மற்றும் பட்ஜெட் குறித்து அதிபருக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா டாண்டன் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் செனட் சபையில் போதிய ஆதரவு இல்லாததால் நீரா டாண்டனின் பரிந்துரையை அதிபர் பைடன் திரும்பப்பெற்றார். இந்நிலையில் தற்போது அதிபரின் மூத்த ஆலோசகராக நீரா டாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மூத்த ஆலோசகராகவும் செயல்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments