இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் மிகவும் கவலை அளிக்கிறது - உலக நலவாழ்வு அமைப்புத் தலைவர்

0 4033
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் மிகவும் கவலை அளிக்கிறது - உலக நலவாழ்வு அமைப்புத் தலைவர்

ந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் மிகவும் கவலையளிப்பதாக உலக நலவாழ்வு அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதனாம் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் பேசிய அவர், இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் அதிகரித்து வருவதால் நிலைமை கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள், தற்காலிக மருத்துவமனைக்கான கூடாரங்கள், முகக்கவசங்கள், மருத்துவக் கருவிகள் ஆகியவற்றை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments