திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர் அஜித் ரூ.10 லட்சம் நிதி உதவி

0 7049
திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர் அஜித் ரூ.10 லட்சம் நிதி உதவி

டிகர் அஜித் திரைப்பட கலைஞர்களுக்காக 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

சினிமா படபிடிப்பு தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மே 31-ம் தேதி வரை சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என எந்த படப்பிடிப்புகளிலும் ஈடுபட போவதில்லை என கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments