கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

0 2377
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்.

புதுச்சேரி முதலமைச்சராக கடந்த 7ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்கு கடந்த 9 ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் தொற்றிலிருந்து முழுமையாக குணம் அடைந்து விட்டதாகவும், நாளை புதுச்சேரிக்கு திரும்பவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments