”இந்தியா உறுதியாக இருங்கள்” என்ற வாசகத்துடன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம்

0 3428
”இந்தியா உறுதியாக இருங்கள்” என்ற வாசகத்துடன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம்

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழக கட்டிடத்தில் இந்தியா உறுதியாக இருங்கள் என்ற வாசகத்துடன் மூவர்ணக்கொடி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் பிரதான நூலக கட்டிடத்தில் இந்திய தேசிய கொடியை பிரதிபலிக்கும் வகையில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அந்த மின்விளக்கு பிரதிபலிப்பில் ‘இந்த பெருந்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுவர இந்தியா உறுதியாக இருங்கள்’ என்று எழுதப்படுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் மற்றும் நண்பர்களுக்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments