இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி : அரைஇறுதிக்கு முன்னேறினார் உலக சாம்பியன் ரபெல் நடால்

0 5063
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி : அரைஇறுதிக்கு முன்னேறினார் உலக சாம்பியன் ரபெல் நடால்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் உலக சாம்பியன் ரபெல் நடால் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

ரோமில் நடந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 2- வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் முன்னணி ரபெல் நடால், ஜெர்மன் பிரபலம் அலெக்சாண்டர் ஷிவ்ரெவ்வை 6-க்கு 3, 6-க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அரைஇறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் Reilly Opelka, அர்ஜெண்டினா வீரர் Federico Delbonisஐ 7-க்கு 5, 7-க்கு 6 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments