ரூ.755 கோடிக்கு ஏலம் போன பிக்காசோவின் ஓவியம்..!

0 8849
ரூ.755 கோடிக்கு ஏலம் போன பிக்காசோவின் ஓவியம்

மெரிக்காவில் பிக்காசோவின் ஓவியம் சுமார் 755 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

நியூயார்க் மாகாணத்திலுள்ள கிறிஸ்டி ஏல மையத்தில் மறைந்த ஸ்பானிஷ் ஓவியரான பப்லோ பிக்காசோவின் ஜன்னலில் அமர்ந்திருக்கும் பெண் என்ற ஓவியம் ஏலமிட்டது.

403 கோடிக்கு ஏலம்போகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த ஓவியமானது, 19 நிமிடங்களுக்குள் 758 கோடி ரூபாய்க்கு ஏலம்போனதாக கிறிஸ்டி ஏல மையம் தெரிவித்துள்ளது. பிக்காசோ இந்த ஓவியத்தை 1932 ஆம் ஆண்டு நிறைவு செய்ததாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments