அரசக்குடும்பத்தில் வாழ்வது மிருக காட்சி சாலையில் வாழ்வதற்கு சமம் -இளவரசர் ஹாரி

0 2278

ரசக்குடும்பத்தில் வாழ்வது மிருக காட்சி சாலையில் வாழ்வதற்கு சமம் என இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஹாரி, அரசக்குடும்பத்தில் இருந்ததை பெரிய சுமையாக கருதியதாகவும், தனக்கு 20 வயது இருக்கும்போதிலிருந்தே அரச குடும்பத்திலிருந்து வெளியேற சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

தன் அம்மா டயானாவின் நிலை தன் மனைவிக்கும் குழந்தைக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே அரசக்குடும்பத்திலிருந்து வெளியேறியதாகவும் ஹாரி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments