உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்குகளில் ஆஜராக 17 வழக்கறிஞர்கள் தமிழக அரசு தற்காலிக நியமனம்

0 995
உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்குகளில் ஆஜராக 17 வழக்கறிஞர்கள் தமிழக அரசு தற்காலிக நியமனம்

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளையில் அரசு தொடர்பான வழக்குகளில் ஆஜராக 17 தற்காலிக வழக்கறிஞர்களைத் தமிழக அரசு நியமித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து திமுக ஆட்சியமைத்ததும் முந்தைய ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் பதவி விலகினர்.

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட சண்முகசுந்தரம் முதன்மையான வழக்குகளில் ஆஜராகிவந்தார்.

இந்நிலையில் புதிய அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும் நடைமுறைகளை முடிக்கும் வரை தற்காலிகமாக 17 வழக்கறிஞர்களை நியமிக்கத் தமிழக அரசுக்குத் தலைமை வழக்கறிஞர் நியமிக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments