தமிழக கொரோனா நிவாரணத்திற்கு நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிவாரண நிதி

0 8960
தமிழக கொரோனா நிவாரணத்திற்கு நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிவாரண நிதி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நடிகர் அஜித்குமார், 25 லட்சம் ரூபாய்  நன்கொடை வழங்கியுள்ளார்.

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பேரிடரை எதிர்கொள்ள, தொழில்நிறுவனங்கள், சமுக அமைப்புகள், பொதுமக்கள் நிதி வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் இரண்டறை கோடி ரூபாய் நிதி வழங்கியதாக தமிழக அரசு செய்தி வெளியிட்டது.

இதனை மறுத்துள்ள அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, 25லட்சம் மட்டுமே வழங்கியதாக விளக்கமளித்துள்ளார். இந்த விளக்கத்தை தொடர்ந்து, அஜித் 25லட்சம் மட்டுமே வழங்கியதாக தமிழக அரசும் புதிய செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments