ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்

0 9296
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்

குளிர்விப்பான் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 5 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன், நெல்லை அரசு மருத்துவ்க்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் திடீரென ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் தயாரிப்புக் கூடத்தில் உள்ள கூலர் இயந்திரம் பழுதடைந்ததால், நள்ளிரவு முதல் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இயந்திரத்தை சரி செய்து, மீண்டும் உற்பத்தியை தொடங்க 2 முதல் 3 நாட்கள் வரை ஆகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments