கொரோனா அலையை முறியடிக்க இந்தியாவுக்கு 43 நாடுகள் உதவி

0 2823
கொரோனா அலையை முறியடிக்க இந்தியாவுக்கு 43 நாடுகள் உதவி

இந்தியாவின் கொரோனா அலையை முறியடிக்க 43 நாடுகள் துணை இருப்பதாக உறுதியளித்துள்ளன.

இதன் அடிப்படையில் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கனடாவில் இருந்து சிறப்பு விமானம் ஒன்று மருத்துவ உபகரணங்களுடன் டெல்லிக்கு வந்து சேர்ந்தது.

இதில் சுமார் 300 வென்டிலேட்டர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

வெளிநாடுகளின் உதவியால் ஆக்சிஜன் தட்டுப்பாடு கொண்டிருந்த டெல்லியில் இப்போது போதுமான அளவுக்கு ஆக்சிஜன் இருப்பதாக மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments