அஸ்ஸாம் மாநிலத்தில் இடி மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழப்பு

0 1513
அஸ்ஸாம் மாநிலத்தில் இடி மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழப்பு

அஸ்ஸாம் மாநிலத்தில் இடி மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழந்தன.

நாகோன் மாவட்டத்தில் இறந்த யானைகளின் உடல்களைக் கண்ட கிராம மக்கள் வனத்துறைக்குத் தகவல் அளித்தனர். வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து யானைகளின் உடல்களைக் கைப்பற்றி இறுதிச்சடங்குகளை செய்தனர்.

யானை இறந்த காரணம் போஸ்ட் மார்ட்டம் அறிக்கைக்குப் பின்னர் தெரிய வரும் என்று அஸ்ஸாம் வனத்துறை அமைச்சர் பரிமல் சுக்லாபைதியா தெரிவித்தார். இது தொடர்பான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments