சென்னை பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் கொரோனாவால் உயிரிழப்பு

0 7810
சென்னை பல்லாவரம் காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை பல்லாவரம் சரக காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து ஒருவாரமாக கிண்டி கிங் இன்ஸ்ட்டியூட்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஈஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையில் இதுவரை 4 ஆயிரத்து 496 போலீசார் கொரோனாவல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை 93 போலீசார் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments