பாரத் பயோடெக் நிறுவனத்தில் பணியாற்றும் 50 பேருக்கு கொரோனா

0 1354
பாரத் பயோடெக் நிறுவனத்தில் பணியாற்றும் 50 பேருக்கு கொரோனா

கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தில் பணியாற்றும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐதரபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோ டெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பு மருந்து, இந்தியாவிலுள்ள 18 மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

இந்நிலையில், தங்கள் நிறுவன பணியாளர்கள் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இருப்பினும் வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் சுசித்ரா எலாவின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments