கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு உதவிய இளைஞர்கள்

0 816
கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு உதவிய இளைஞர்கள்

சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு இளைஞர்கள் ஆவி பிடிக்கும் உபகரணத்தை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் நாள்தோறும் ஏராளமான காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், காவலர்களுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இளைஞர்கள் சிலர் இணைந்து 700 ரூபாய் மதிப்பிலான ஆவி பிடிக்கும் உபகரணத்தை காவலர்களுக்கு வழங்கி உதவி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments