தமிழகத்தில் அடுத்த 10 நாட்களில் 100 இடங்களில் சித்த மருத்துவ மையம் அமைக்க ஏற்பாடு - சுகாதாரத்துறை அமைச்சர்

0 3133
தமிழகத்தில் அடுத்த 10 நாட்களில் 100 இடங்களில் சித்த மருத்துவ மையம் அமைக்க ஏற்பாடு - சுகாதாரத்துறை அமைச்சர்

மிழகத்தில் அடுத்த 10 நாட்களில் 100 இடங்களில் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜி - ஸ்கொயர் மற்றும் கிரடாய் நிறுவனங்களின் சார்பில் அரசு மருத்துவமனைகளில் 250 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட 100 படுக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பாக கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இலவச எரிபொருள் வழங்கும் திட்டத்தையும் அமைச்சர் துவக்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments