மதுரை அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்தில் நிரம்பிய படுக்கைகள்

0 764
மதுரை அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்தில் நிரம்பிய படுக்கைகள்

துரை அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையத்திலுள்ள 1561 படுக்கைகளும் நிரம்பிவிட்டதால், புதிதாக வரும் நோயாளிகளை அனுமதிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளாது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கோவிட் கேர் மையத்தில் மொத்தமுள்ள 6278 படுக்கைகளும் பெருமளவு நிரம்பிவிட்டன.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சிகிச்சை பெற முடியாமல் தவித்துவருகின்றனர்.

மதுரை அரசு மருத்துவமனை கொரோனோ சிறப்பு வார்டில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பியதால், யாரேனும் டிஸ்சார்ஜ் செய்தால் மட்டுமே புதிதாக சிகிச்சை பெற வருபவர்களை அனுமதிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் மொத்தமுள்ள 1,319 ஆக்சிஜன் படுக்கைகளில் 1200 படுக்கைகள் நிரம்பியதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments