கொரோனா பரவல்; நினைவுச்சின்னங்களில் விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

0 926
கொரோனா பரவல் காரணமாக பழங்கால நினைவுச்சின்னங்களில் பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடை வருகிற 31ந் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பழங்கால நினைவுச்சின்னங்களில் பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடை வருகிற 31ந் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் படேல் தனது டுவிட்டரில், ‘கடந்த மாதம் 15-ந் தேதி வெளியிட்ட உத்தரவின் தொடர்ச்சியாக, கொரோனாவால் எழுந்துள்ள தற்போதைய சூழல் காரணமாக தொல்பொருள் ஆய்வுத்துறையின் கீழ் இயங்கி வரும் நினைவுச்சின்னங்கள், தளங்கள், அருங்காட்சியகங்கள் அனைத்தும் 31-ந் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை மூடப்படுகின்றன’ என்று கூறப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments