பல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்படும் 31 ரயில்களின் இயக்கம் ரத்து

0 2293
வடகிழக்கு மாநிலங்களில் இயக்கப்படும் 31க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள

வடகிழக்கு மாநிலங்களில் இயக்கப்படும் 31க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து வடகிழக்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில், குறைந்த பயணிகளே வருவதால் அஸ்ஸாம், பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் 18 ரயில்களின் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

மேலும் பராமரிப்பு பணிகள் காரணமாக 13 ரயில்களும் ஆக 31 ரயில்களின் சேவை நிறுத்தப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை நீடிக்கும் என்றும் வடகிழக்கு ரயில்வே விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments