மேற்கு வங்கத்தில் 2 பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா

0 6073
மேற்கு வங்கத்தில் பாஜகவைச் சேர்ந்த இரு எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் பாஜகவைச் சேர்ந்த இரு எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

கூச் பெஹார் தொகுதியின் எம்பி நிதிஷ் ப்ரமாணிக் டின்ஹட்டா தொகுதியிலிருந்தும், ராணாகட் தொகுதி எம்பி ஜகன்னாத் சர்க்கார் சாந்திப்பூரிலிந்தும் எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது இருவரும் ஏற்கனவே எம்பியாக இருப்பதால் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

இருவரும் எம்எல்ஏவாக பொறுப்பைக் கூட ஏற்காத நிலையில் தங்கள் பதவியைத் துறந்துள்ளனர். இரு எம்எல்ஏக்கள் பதவி விலகியதால் மேற்கு வங்கத்தில் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 77 லிருந்து 75 ஆகக் குறைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments