தொடர்ச்சியாக 1400 மணி நேரம் பறந்த இந்திய விமானப்படை விமானங்கள்-முக்கிய நகரங்களுக்கு ஆக்சிஜன் , செறிவூட்டிகள், மருத்துவ உதவிகள் விநியோகம்

0 4141

கடந்த 21 நாட்களில் இந்திய விமானப்படை 1400 மணி நேரம் தொடர்ச்சியாக இயக்கிய 732 சிறப்பு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் 498 ஆக்சிஜன் டேங்கர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

உள்நாட்டின் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க ஆக்சிஜன் மற்றும் இதர மருத்துவ உபகரணங்களுடன் இந்திய விமானப்படையின் விமானிகள் தொடர்ந்து சேவையில் ஈடுபட்டு வருவதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments