தமிழகம்- புதுச்சேரியில் ரமலான் திருநாள் நாளை கொண்டாட்டம்

0 2714
தமிழகத்தில் நாளை ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான ரமலான் நோன்பு 30 நாட்களுக்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. ரமலான் பண்டிகையின் நோன்பை கடந்த ஏப்ரல் 14-ம் தேதி மக்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில் ரமலான் பண்டிகைக்கான பிறை நேற்று தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிறை தென்படாத காரணத்தினால், தமிழகத்தில்வெள்ளிக்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments